இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

மாற்றுததிறனாளிகளநலவாரியமமற்றுமஅதனஅலுவல்சாரஉறுப்பினர்களினமூன்றாண்டபதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தினஉறுப்பினர்களகுழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுததிறனாளிகளினஉரிமைகளைபபாதுகாக்குமநோக்கிலஅவர்களுடைய முன்னேற்றத்திலசிறப்புக்கவனம் செலுத்துவதற்காதமிழஅரசதலைமைசசெயலகத்திலசமூநலமமற்றுமசத்துணவுத்திட்டததுறையிலிருந்தபிரித்து, தமதநேரடி கண்காணிப்பிலமாற்றுததிறனாளிகளநலத்துறஎன்னுமஒரபுதிதுறையஉருவாக்கியுள்முதலமைச்சரகருணாநிதி அத்துறைக்கஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைசசெயலாளராகவுமநியமனமசெய்துள்ளார்.

ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை

              ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

            ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.

அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்'

             தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

             தஞ்சை அடுத்த வல்லம் எம்.ஜி.ஆர்., நகரில், 1994ம் ஆண்டு முதல், 'சந்திரா அறக்கட்டளை' என்ற பெயரில் உடல் ஊனமுற்றோர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி ஏதும் பெறாமல் இது செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2002ம் ஆண்டு, ஜான்பிரிட்டோ என்பவர் இந்த இல்லத்தை வாங்கினார். பாலமுருகன் அறக்கட்டளை உதவியுடன், இக்கட்டடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, போர்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து, இல்லம் நடந்து வந்தது. ஊனமுற்றோர் இல்லத்துக்கு அரசின் இளைஞர் நீதிச்சட்டம், உடல் ஊனமுற்றோருக்கான சமவாய்ப்பு, சமூக பாதுகாப்புச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

                    இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே, ஊனமுற்றவர்கள் உட்பட மாற்றுத் திறன் கொண்டவர்களை அங்கு தங்க அனுமதித்தல், அவர்களது பெற்றோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு கண்காணித்தல் மற்றும் அரசின் நிதியுதவிகளை பெறுதல் போன்றவை செய்ய முடியும். இந்த இல்லத்துக்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. அடிப்படை வசதி இல்லை. இருந்தும், பெற்றோர் மற்றும் பிறர் உதவியால் இந்த இல்லம் செயல்பட்டது. நேற்று, தஞ்சை டி.ஆர்.ஓ., கருணாகரன் தலைமையில், அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு, செங்கம்பட்டி ராமராஜ் (18), திருக்கானூர்பட்டி மதியழகன் (12), வல்லம் சரத்குமார் (12) ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். முறையான அனுமதியின்றி அந்த இல்லம் செயல்பட்டதால், அந்த இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது
 
 

முதல்வர் கருணாநிதி தலைமையில் மாற்றுதிறனாளர்களுக்கு தனித்துறை

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சர் கருணா‌நி‌தி நேரடி மேற்பார்வையில் இயங்கும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில், உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களைக் குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல்

ஏப்.10ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​ மாற்றுத் திறனாளிகளுக்கும் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா.​ ​ திருச்சி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சியை மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் அன்மையில் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:​

மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்

பார்வையற்ற 95 மாற்றுததிறனாளிகளுக்கஅரசஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலபட்டதாரி ஆசிரியர்களாகபபணி நியமஆணைகளமுதலமைச்சரகருணாநிதி இன்றவழங்கினார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை