மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுப்பணியில்-திருச்சி

இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா


சங்கத்தின் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா 21.06.2009 அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் திரு. K.சீனிவாசன், திருச்சிராப்பள்ளி மண்டல தலைவர் திரு. சையது முஸ்தபா, திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் திரு. சுப்பிரமணி, செயலாளர் மாரிக்கண்ணன் மற்றும் கிசோர் டேவிட் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் இருநூற்றிக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



No comments:
Share
‹
Home
View web version

என்னைப்பற்றி

My photo
வெங்கட்ராமன்
Trichy, Tamilnadu, India
அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ப்லோக்ச்போட் திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்திற்காக துவங்கப்பட்டது. அனைத்து வகை உடல் ஊனமுற்றோரும் பயன்பெறும் வகையில் ஒரு உயர்ந்த நோக்கத்திற்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்லோக்ச்போட் டை பார்க்க வாய்ப்பு கிடைத்த அனைவரும் தயவு செய்து உங்களின் நண்பர்களிடம் இந்த தளத்தை பார்க்கும்படி கூறுங்கள் அவர்களின் மின் அஞ்சல் முகவரியும் எங்களுக்கு அனுபிவையுங்கள் மேலும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை tdddatry@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி உதவுங்கள். மேலும் விவரங்களுக்கு 8675225111 என்ற செல் பேஸிக்கு அழையுங்கள். please view our chennai website : www.tnhfctrust.in . நன்றி
View my complete profile
Powered by Blogger.