நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மாற்றத்திறனுடையோர் சம்மந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், முக்கிய செய்திகள் மற்றும் மாற்றுத்திறனுடையோர்க்கு பயனளிக்கக்கூடும் என நினைக்கும் அனைத்து செய்திகளையும் குறுந்தகவல் (SMS) மூலம் சற்றேரக்குறைய 600 நபர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றது.
இதன் மூலம் மாற்றுத்திறனடையோர் மற்றவர்களிடம் ஏமாந்துவிடாமல் தனக்கு அரசின் சலுகைகள் மற்றம் வேலைவாய்ப்புத் தகவல்கள் போன்றவற்றை உணர்ந்து விழிப்புணர்வு கொள்ள முடிகிறது.
இதனைப்போன்றே தங்களுக்கும் முக்கிய செய்திகள் பற்றிய குறுந்தகவல் கிடைக்க வேண்டும் என நினைத்தால் தங்களது செல்பேசியிலிருந்து தங்களது பெயர், சற்று இடைவெளிவிட்டு தங்களது மாவட்டத்தின் பெயரை தட்டச்சு செய்து 8883448508 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும் அல்லது இங்கேயே கமெண்ட் பகுதியில் விவரங்களை பதிவு செய்யவும்.
இதனைப் போன்றே தாங்களுக்குத் தெரியவரும் முக்கிய செய்திகளையும் மேற்கண்ட எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும் அது மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் அனுப்பப்படும்.
இப்படிக்கு,
பொருளாளர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமற்றோர்
முன்னேற்ற சங்கம்.
திருச்சி.
i hearing handicapped . i am government servant . my cell no. 9894494057.
ReplyDeleteregard
baskar.p
நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்துவரும் முக்கியநிகழ்வுகள் தங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். தாங்கள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதனையும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
ReplyDeletei am physically handicapped. i am doing cell phone related business cell no 9894147998 nagai district
ReplyDelete