திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயல்பாடுகளின் அடுத்த முயற்சியாக மாற்றுதிறனுடையோருக்கு பெரிதும் உதவும் வகையிலும், அவர்களுக்கு வசதியாகவும், அவர்களின் வேலை பளுவை அதிகரிக்காத வகையிலும் அவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதிக்கே சென்று அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நல திட்டங்களை எடுத்துரைக்கவும் உரியவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உதவுவதற்கும் மேலும் அவர்களின் குறைகளை கேட்டு உதவுவதற்கும் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனை நிறைவேற்றிடும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்களை அமைப்பது எனவும் அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு முதன்முறையாக ஒருசில குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பொறுப்பு அவரவர்களின் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாற்றுதிறனுடையோருக்கு தேவைப்படும் உதவிகளை எந்த ஒரு கட்டணமுமின்றி செய்வது மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின்படி உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதல் ஊராட்சி ஒன்றிய கூட்டம் வரும் 02/08/2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பத்து மணியளவில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டபாளையம், R.C நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அது சமயம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாற்றுத்திறனுடையோர் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகிகள்
தலைவர் திரு. R. முருகானந்தம் 9442648191, 9345108191
செயலாளர் திரு. P. மாரிக்கண்ணன் 9865075501
பொருளாளர் திரு. M. வெங்கட்ராமன் 9944459809
மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்

திரு. ஆண்டி 9791463554.
No comments:
Post a Comment