இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
அரும்பு மாத இதழில் வெளியான நமது சங்க தலைவரின் வாழ்க்கை குறிப்பு உங்களின் பார்வைக்கு முகப்பு அட்டை

நமது செய்தியின் முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்


1 comment:

  1. எவ்வளோ பெரிய சாதனை Sir,
    எப்படியோ இருந்து இந்த நிலைமைக்கு வரணுமுன்னா சாதரணவிசயம் இல்ல,
    முருகானந்த் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

    ReplyDelete