திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது விநியோக திட்டம் கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளரால் அறிவிக்கப்பட்ட மாதம் ரூபாய் 3000ம் தொகுப்பூதியம் கொண்ட 171 விற்பனையாளர் பணியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரை செய்யப்படவுள்ளது.
பதிவுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்ட விவரத்தினை தங்களது கல்வித்தகுதி, வயதுவரம்பு, பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியுடையவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று 31.08.2010க்குள் உறுதிசெய்துகொள்ள வேண்டுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி : பனியிரண்டாம் வகுப்பு
வயது வரம்பு : BC = 45 MBC = 47 ST = 50 வயதுவரை
பதிவு மூப்பு : ST = 28.12.1993
ST(A) = 28.05.2002
MBC = 11.03.1998
BC = 27.05.1991
OC = 28.12.1993
No comments:
Post a Comment