இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

வாசகர்களின் கருத்திற்கு இணங்க இந்த பதிவு திரும்ப பெறப்படுகிறது. நன்றி.

4 comments:

  1. உங்களுக்கு சாதகமாக பேசுவதுபோல் இருந்தாலும், அடிப்படையில் இந்த இடுகையின் நோக்கம், மனிதருக்குள் வேறுபாடு பார்க்கும், ”இது உன் முன் வினை” என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் உதவாக்கரை தத்துவம் பேசும் செய்கைகளை மறைத்து, மற்ற மதங்களை தூற்றுவதுதான் என்று படுகிறது.

    எனக்குத் தெரிந்தவகையில் ஊனமுற்றவர்களை சொர்கத்துக்கு அனுப்புகிறேன் என்று யாகம் வளர்த்து குண்டத்தில் ஏற்றுவது (எங்கோ படித்த ராகவேந்திரர் மகாத்மியம்), தேர் முன் தள்ளி கொல்வது என்று கொடுமைகள்தான் நடந்திருகின்றன.

    சார்பு நிலை எடுக்காமல், உங்கள் பிரச்சினைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  2. தங்களை மட்டுமல்ல வழி தேடி அலையும், ஆதரவுக்காக ஏங்கும் அனைவரையும் தீவிரவாதிகள் முதல் மதம் மாற்றுபவர்கள் வரை எப்படி பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பது அனேக மக்கள் அறியாத ஒரு செய்தியாகவே உள்ளது. இதனைப்போன்ற செய்திகள் மக்களுக்கு மிகவும் அவசியம். ஆனால் இந்த செய்தி ஒரு குறிபிட்ட சமூகத்தைப் பற்றியதாக உள்ளதாக எனது கருத்து.

    ReplyDelete
  3. அனைவருக்கும் முழு மன நிறைவுடன் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த இடுகை ஒருசிலரது மனதை புண்படுத்தும் என அறிவுறுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. இந்த இடுகையினை நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன். தாங்கள் இதனைப்போன்ற ஆக்கபூர்வமான கருத்துகளையும் அறிவுரைகளையும் தொடர்ந்து வழங்கவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள் பல.

    ReplyDelete
  4. வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்ததற்கு பாராட்டுக்கள். பதிவின் பெயர் மாற்றம் போலவே சங்கத்தின் பெயரும் மாற்ற முடிந்தால் நன்று.

    ReplyDelete