இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 முதல் 14 முடிய) (பகுதி - 3)

5. கல்வி முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி முதலியன அளித்தல்.

முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் முறைசாரா கல்விக்கான திட்டங்கள் ஏற்பாடுகள் செய்தல்.

புதிய உதவி உபகரணங்கள் கற்பிக்க உபகரணங்கள் வடிவமைத்து உருவாக்க ஆய்வுகள்.

முறையான அரசு ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளிகளுக்கான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்சி கழகங்களை ஏற்படுத்துதல்.
முறையான அரசு, பொக்குவரத்த வசதி மற்றும் புத்தகங்கள் வழங்கல் உள்ளிட் விரிவான கல்வி திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு எழுத்து உதவியாளர்களை வழங்க வேண்டும்.

6. வேலை வாய்ப்பு "ஊனமுற்ற நபர்களுக்காக ஒதுக்கப்படுவதகற்காக பணிகளை கண்டறிதல்.

பணிகள் ஒதுக்கீடு

சிறப்பு வெலை வாய்ப்பு அலுவலகங்கள்

எந்த ஒரு நிறுவனத்தில் வசமும் உள்ள குறிப்பேடுகளை ஆய்வு செய்யும் அதிகாரம்.

காலி இடங்கள் நிரப்பப்படாமல் தொடர்ந்து பராமரித்தல்.

ஊனமுற்ற நபர்களுக்கான பணி வாய்ப்பை உறுதி செய்யும் குறிப்பேடுகள் திட்டங்களை பணி அளிப்பவர்கள் பராமரிக்க வேண்டும்.

அனைத்து கல்வி நிறுவனங்களும்  ஊனமுற்ற நபர்களுக்காக இடங்கள் ஒதுக்க வேண்டும்.

வறுமை ஒழிப்பு திட்டங்களிலும் காலி இடங்கள் ஒதுக்க வேண்டும்

பணியாளர்களில் 5% ஊனமுற்ற நபர்களை கொண்டுள்ள பணி அளிப்போர்க்கு ஊக்குவிப்புகள்.

7. பலப்படுத்த நடவடிக்கை "ஊனமுற்ற நபர்களுக்கு கருவிகள், உபகரணங்கள், குறிப்பிட் நோக்கங்களுக்கு மனை முன்னுரிமை ஒதுக்கீடு.

8. சமத்துவம் "போக்குவரத்து சமத்துவம்" சாலைகளில் சமத்துவம் கட்டட சூழலில் சமத்துவம்.

9. ஆய்வும் மனுசக்தி வளர்ச்சியும். ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு பல்கலை கழகங்களுக்கு நிதி ஊக்கவிப்பு.

10. ஊனமுற்ற நபர்களுக்கான  நிறுவனங்கள்
 
எந்தஒரு நபரும் பதிவு சான்றிதழ் இணைப்பு இல்லாமல் ஊனமுற்ற நபர்களுக்கான  நிறுவனம் துவங்கவோ, பராமரிக்கவோ கூடாது.

பதிவு சான்றிதழ்.
பதிவு சான்றிதழ் சிலக்கி வைத்தல்,
முறையீடு.

11. மிகவும் ஊனமுற்ற நபர்களுக்கான நிறுவனம்

12. ஊனமுற்ற நபர்களுக்கான முதன்மை ஆணையர் மற்றும் ஆணையர்கள்
      ஊனமுற்ற நபர்களுக்கான முதன்மை ஆணையர் நியமனம்
      முதன்மை ஆணையரின் பணிகள்
      ஊனமுற்ற நபர்களுக்கான ஆணையர்கள் நியமனம்
      ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் நிராகரிப்பு தொடர்பான புகார்களை
                                                                           முதன்மை ஆணையர் கவனிப்பார்.
      ஆணையரின் அதிகாரங்கள்
      ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் மறுப்பு தொடர்பான விஷயங்களை
                                                           பற்றிய புகார்களை கவனிக்க வேண்டும்.
      குடிமையில் நீதி மன்றத்தில் சில அதிகாரங்களை பெற்றிருக்க வேண்டிய
                                                           அலுவலர்கள் மற்றும் அதிகார அமைப்புகள்.
      முதன்மை ஆணையரால் ஆண்டறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
      ஆணையர்களால் ண்டறிக்கைகள் தயாரிக்கப்படவேண்டும்.

13. சமூக பாதுகாப்பு:
      முறையான  அரசு மற்றும் உள்ளாட்சி டஅமைப்புகள் மறுவாழ்விற்கு
                                 பொறுப்பு ஏற்க வேண்டும்.
      ஊனமுற்ற பணியாளர்களுக்கு காப்புறுதி திட்டம்
      பணியின்மை படி.

14. ஏனையவை:
      ஊனமற்ற நபர்களுக்குரிய எந்த ஒரு பயனையும் முறைகேடாக பெற்றுக்கொள்வதற்கு தண்டனை.

      முதன்மை ஆணையர், ஆணையர்கள், ளஅலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அரசு ஊழியர்கள் என கருதப்படுவர்.

      நன்னம்பிக்கையுடன் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பாதுகாப்பு.
 
      சட்டம், மற்ற எந்த ஒரு சட்டத்திற்கும் கூடுதலாக அன்றி கீழ்படுத்தும் வகையில் அமையாது.

      முறையான அரசுக்கு விதிகள் வகுக்கும் அதிகாரம் பெற்று இருக்கும் 1987ல் 39ம் சட்ட திருத்தம்.

பகுதி - 4 - அத்தியாயம் - 1 - தொடரும்.

No comments:

Post a Comment