தற்சமயம் 2011ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில் 2001ம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளர்களின் நிலை பற்றிய விவரங்கள் உங்களுக்காக விடுதலை வலைபதிப்பில் இருந்து.
சென்னை, மே 26-_ 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி நாட்டில் 64.8 சதவிகித-தினர் எழுத்தறிவு பெற்ற-வர்களாக உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரியின் எழுத்தறிவு வீதம் தேசிய சராசரியை-விட அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனுடையோர்,
மூத்த குடிமக்கள், மது, போதை மருந்துக்கு அடி-மையானவர்கள் ஆகி-யோரது மேம்பாட்டுக்-கான திட்டங்களை மத்-திய சமூகநீதி மற்றும் அதி-காரமயமாக்கல் துறை செயல்படுத்தி வருகிறது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்-பின்-படி நாட்டின் மொத்த மக்கள்தொகையான 102.90 கோடியில் தாழ்த்-தப்பட்டோர் 16.7 கோடி பேர் (16.2 சதவிகிதம்), மாற்றுத்திறனுடையோர் 2.19 கோடி பேர் (2.1 சதவிகிதம்), மூத்த குடி-மக்கள் 7.7 கோடி பேர் (7.48 சதவிகிதம்) உள்ளனர். 1931-ம் ஆண்டுக்கு பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. ஆனால் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்-டோர் எண்ணிக்கை 52 சதவிகிதம் என்று மண்டல் ஆணையம் தெரிவித்து உள்ளது. போதை மருந்துக்கு அடிமையானவர்கள் குறைந்தபட்சம் 1 சத-விகி-தம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சத-விகிதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். தாழ்த்தப்பட்டவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 54.7 சதவிகிதத்தினர், மாற்றுத்திறனுடையோரில் 49.3 சதவிகிதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்-தவரை, 2001ஆ-ம் ஆண்டு மக்-கள் தொகை கணக்-கின்படி, மொத்த மக்கள் தொகை 6.21 கோடியா-கும். இதில் தாழ்த்தப்-பட்டோர் மற்றும் மாற்-றுத்திறனுடையோர் எண்ணிக்கை முறையே 1.19 கோடி மற்றும் 16 லட்சம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனுடை-யோரின் எண்ணிக்கை 19 சதவிகிதம் மற்றும் 2.6 சதவிகிதம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 73.5 சத-விகிதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திற-னு-டையோரில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 63.2 சதவிகிதம் மற்றும் 58.6 சதவிகிதம் ஆகும். தமிழ-கத்தில் எழுத்தறிவு பெற்றிருக்கும் தாழ்த்தப்-பட்-டோர், மாற்றுத்திறனு-டை-யோர் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

நன்றி: விடுதலை.காம்
No comments:
Post a Comment