இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இனி பேருந்துகளிலும் பாதுகாவளருடன் பயணம்.

4 comments:

  1. வெங்கட் அண்ணா, வணக்கம், நான் துறையுரிலிருந்து அருண், மேற்கண்ட செய்தியறிக்கையினை படித்தேன், அதற்கான அரசாணை தாங்களுக்கு கிடைக்கப்பெற்றால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தயவுசெய்து அனுப்ப கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. அன்பு சகோதரா,
    உங்களுக்கு மட்டுமள்ளாது விருப்பப்பட்டு கேட்டவர்கள் அனைவருக்கும் தேவைப்படும் அரசாணைகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.
    உங்களுக்குத் தேவையான அரசாணையும் எங்களுக்கு கிடைத்தவுடன் உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.
    நன்றி.

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் அருணின் கோரிக்கைக்கிணங்க உங்களி்ன் மின்னஞ்சல் arun8572@yahoo.com முகவரிக்கு அரசாணை சற்று முன்னர் அனுப்பப்பட்டது. தொடர்பிலேயே இருக்கவும்.
    நன்றி.

    ReplyDelete
  4. Dear Venkat,

    Please send me the above notification. It is usefull to me also

    Kindly forward it to dharmaprt@gmail.com

    Thanks
    Regards
    Dharma

    ReplyDelete